covai மேட்டுப்பாளையம் விபத்து: உயிரிழந்த குழந்தைகளின் கண்களை தானம் வழங்கிய தந்தை நமது நிருபர் டிசம்பர் 3, 2019 மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தைகளின் கண்களை தானம் வழங்கி அவர்களது தந்தை நெகிழ வைத்துள்ளார்.